அசத்திய கிராம மக்கள்

img

கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளரை குதிரையில் அழைத்து வந்து அசத்திய கிராம மக்கள்....

வேட்பாளர் சென்ற இடங்களில் எல்லாம்மேளதாளம் முழங்க, பட்டாசுகள் வெடிக்க பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.....